பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கோஹ்லியிடம் கோபமாக பேசிய கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணா இந்த போட்டியில் 16 ரன்களில் அவுட் செய்யப்பட்டுள்ளார்.

சென்ற கொல்கத்தா போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யாருமே இந்த போட்டியில் சரியாக விளையாடவில்லை. கொல்கத்தாவின் தொடக்க வீரர் சுனில் நரேனும் எளிதாக அவுட் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கொல்கத்தா அணி மிகவும் மோசமாக திணறி வருகிறது. 15 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்துவிடும் என்று நினைக்கும் அளவிற்கு ஆடி வருகிறது.

Dhoni's master plan to take Niteesh Rana wicket.